• Apr 17 2026

சண்டே Funday... நடிகை ரம்யாகிருஷ்னன் வெளியிட்ட வீடியோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் இருக்கும் நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது நடிகை ரம்யாகிருஷ்னன் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.


சினிமா திரையுலகில் பிரபல நடிகையான ரம்யாகிருஷ்ணன் பல படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இன்னும் இவரது அம்மன் வேடத்தில் படங்களை பார்த்தால் கைகெடுத்து கும்பிடுவர். அந்த அளவுக்கு தத்ரூபமாக அம்மன் போலவே இருப்பார்.  


சண்டே ப(F)ன்டே என்பது போல இப்போது எல்லாம் ஒரு கலாச்சாரம் நிலவி வருகிறது. சண்டே ஆண்கள் பெண்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து டான்ஸ் ஆடி கொண்டாடுவது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த கலாச்சாரம் நின்றபாடில்லை. இந்நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் சண்டே என குறிப்பிட்டு கிளெமர் உடையில் இருப்பது போல வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.


Advertisement

Advertisement