• Apr 17 2026

வெற்றி தான் தன்னுடைய அப்பாவென அறிந்து கொண்ட சுடர்- உயிருக்கு போராடும் அபி- Thendral Vanthu Ennai Thodum Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் முடிவு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தெடும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜெயிலில் இருந்து வெளிவந்த கண்மணி அபியைக் கத்தியில் குத்தி விடுகின்றனர். அப்போது வெற்றி ஓடிப் போய் அபியைக் கூட்டிக் கொண்டு ஹாஸ்பிட்டலில் சேர்க்கின்றார்.

அபியின் கண்டிஷன் மோசமாக இருப்பதாக டாக்டர் சொன்னதால், சுடர் அபியின் பக்கத்தில் நின்று அழுகின்றார். அப்போது அபி நான் இல்லாமல் போனால் உனக்கு யாரும் இல்லை என்று நினைக்காத, உன் சிம்பா தான் உன்னுடைய அப்பா என்கின்றார். இத்துடன்  இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement