• May 28 2026

இந்த வாரம் எவிக்சனில் வசமாக சிக்கிய ஐவர்..! தினேஷிடம் வம்பிழுத்த விசித்ரா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில், இந்த வார எவிக்சனுக்காக நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் என நிக்சன், மாயா, தினேஷ், மணி, ரவீனா ஆகியோரை அறிவிக்கின்றார் பிக் பாஸ் தலைவர்.


இதை தொடர்ந்து, தினேஷ் என்னை தப்பவே பேசிகிட்டு இருக்காரு என விசித்ரா சொல்லுகிறார்.


இதையடுத்து, நிக்சனிடம் பேசிய தினேஷ், என் பெயர எதுக்கு இழுக்கிறாங்க என்பது போல அதிரடி காட்டியுள்ளார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement