• Apr 27 2025

சரத்துக்குமாருக்கு வண்டிமேல் பாய்ந்து கிஸ் அடிச்ச வாலிபர்! வைரலாகும் பிரச்சார வீடியோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

MGR , சிவாஜிக்கு இடையில் போட்டியாக ஜெமினி கணேசன் வந்தது போன்று கமல் , ரஜனிக்கு இடையில் போட்டியாக வந்தவர் நடிகர் சரத்குமார் ஆவார். இவர் சமீபத்தில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதனால் பிரச்சாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று வைரலாகி வருகின்றது.


சூரியன் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். அவ்வாறு தமிழில் இவர் நடித்த நாட்டாமை , சூரிய வம்சம் , சமுத்திரம் போன்ற திரைப்படங்கள் இன்றளவிலும் பேசப்படும் திரைப்படங்களாக உள்ளது.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் அரசியலில் இறங்கி பாஜக கட்ச்சியுடனும் இணைந்து கொண்டடர். வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இவரது ரசிகர் ஒருவர் வண்டி மேல் ஏறி பாசமாக முத்தம் கொடுத்துள்ளார். பதிலுக்கு சரத்குமாரும் முத்தம் கொடுத்து ஆதரித்துள்ளார். குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement