• Apr 18 2026

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'கர'.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. போர் தொழில் படத்தின் மூலம் கவனம் பெற்ற விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.


இதில் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார்.

வருகிற 30ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கு தற்போது தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.



Advertisement

Advertisement