• May 21 2025

பாக்கியா வீட்டில போர்..இனியாவுக்கு ஆணை போடும் சுதாகர்..! கொடூரதாண்டவம் ஆடும் செழியன்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் இனியாவைப் பாத்து ரெஸ்டாரெண்ட் விஷயமா அம்மா உன்கிட்ட ஏதாவது சொன்னாங்களா என்று கேக்கிறார். அதுக்கு இனியா அம்மா ஒன்னும் சொல்லல என்கிறார். மேலும் அம்மாவும் நானும் இதைப் பற்றி பேசவே இல்ல எனக்குத் தான் கேக்கணும் என்று தோணுச்சு என்கிறார்.

இதனை அடுத்து இனியா வீட்ட இருக்க ரொம்பவே bor அடிக்குது பிஸ்னஸ் செய்யப்போறேன் என்று சொல்லுறார். அதுக்கு சுதாகரோட wife நானும் தானே இத்தன வருஷமா வீட்ட இருக்கிறேன் ஒரு நாள் கூட bor அடிக்குது என்று சொன்னதே இல்ல என்கிறார். அதைத் தொடர்ந்து சுதாகரும் இது தான் சந்தோஷமா இருக்க வேண்டிய வயசு இப்ப போய் பிஸ்னஸைப் பாக்க வேணாம் என்று சொல்லுறார்.


அதைக் கேட்ட இனியா நான் generalist வேலையை இன்னும் resign பண்ணல அப்ப அந்த வேலைக்குத் தன்னும் போகவா என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் நீ வேலைக்கு எல்லாம் போக வேணாம் அத்தைக்குத் துணையா வீட்டிலேயே இரு என்கிறார். இதைத் தொடர்ந்து நிதீஷ் இனியாவப் பாத்து பதிலுக்குப் பதில் பேசாத அப்பா சொன்னா சரி எண்டு கேக்கணும் என்று கோபமாகச் சொல்லுறார். 

பின் செழியன் பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிற்கிறார். அதைப் பார்த்த பாக்கியா ரொம்பவே சந்தோசப்படுறார். அந்த நேரம் பாத்து அங்க கவுன்சிலர் வந்து சாப்பிட என்ன இருக்கு என்று கேக்கிறார். அதனை அடுத்து கவுன்சிலர் இந்த ஹோட்டலுக்கு auntyகாகவே சாப்பிட வரலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட செழியன் கோபப்படுறார். 


பின் செழியன் கவுன்சிலரை அடிச்சு ஹோட்டலை விட்டு வெளியில போகச் சொல்லுறார். அதைப் பார்த்த பாக்கியா செழியா தேவையில்லாம பிரச்சனை பண்ணாத என்கிறார். அதைத் தொடர்ந்து, செழியன் இந்த கவுன்சிலர் ரொம்பவே கேவலமா கதைக்கிறான் அதுக்கு காரணம் நீ தான் என்று பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார்.

இதனை அடுத்து பாக்கியா வீட்ட வந்து செழியா ஏன் இப்புடி செய்தனீ என்று கேக்கிறார். அதைக் கேட்ட செழியன் அந்த கவுன்சிலர் உங்களப் பாக்கத் தான் அந்தக் கடைக்கு வாறேன் என்று சொல்லுறான் அதுதான் கோபம் வந்து அடிச்சனான் என்று பாக்கியாவிடம் கத்துறார். அதைக் கேட்டு வீட்ட இருந்த எல்லாரும் கோபப்படுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.


Advertisement

Advertisement