• May 28 2026

மேலாடை இன்றி கிளாமராக போஸ் கொடுத்த பூஜா.. வாயைப்பிளந்து ஹார்டின்களைக் குவித்த இளசுகள்.!

shali / 3 days ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாலும், அந்த படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத்தரவில்லை. 


அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தனது அழகு, நடிப்பு மற்றும் ஸ்டைலால் இளைஞர்களின் மனதில் பிரபலமான நடிகையாக மாறினார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.


அந்த வகையில், தற்போது பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டைலிஷ் லுக்கிலும், மாடர்ன் தோற்றத்திலும் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஹார்டின்கள் மற்றும் லைக்கினைக் குவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement