• Aug 14 2025

நடிப்பிற்கு Rest கொடுத்துவிட்டு ஜாலியாக சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே! வைரலான வீடியோ..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தனது பரபரப்பான திரைத்துறை பணிகளிலிருந்து ஓரளவு ஓய்வெடுத்து, தற்போது விடுமுறையை அனுபவித்து வருகின்றார். அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு வைரலாகியுள்ளது.  


beach-ல் சூரிய ஒளியை ரசித்துக் கொண்டு, நீல கடலில் நீந்தி மகிழும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார் பூஜா. இது ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்றுள்ளது.

பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அந்த வீடியோவில், beach-ல் பவனி செல்லும் அழகிய தருணங்கள், தண்ணீரில் கால் நனைக்கும் வீடியோக்கள் மற்றும் பளிச்சென சிரிக்கும் அவரது முகபாவனைகள் அனைத்தும் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்துள்ளது.


பூஜாவின் இந்த வீடியோவிற்கு பல லட்சம் கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளன. அத்துடன், பதிவு வெளியாகிய சில மணி நேரத்திலேயே 1.2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 


Advertisement

Advertisement