விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் முத்து வேல் பாண்டியன் வீட்டு வாசலில நின்று ராஜி என்று கூப்பிடுறார். பின் ராஜி உடனே வெளியில ஓடி வந்து அப்பா உள்ள வாங்க என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட ராஜியோட அம்மா நாங்க உன்ன கூட்டிட்டு போகத் தான் வந்தனாங்க என்கிறார். இதனை அடுத்து ராஜி கதிர் கிட்ட போய் எங்க அப்பா- அம்மா அவங்க வீட்டுக்கு கூப்பிடுறாங்க நான் போய்ட்டு வரவா என்று கேட்கிறார். அதுக்கு கதிர் உன்னோட இஷ்டம் என்று சொல்லுறார்.
பின் ராஜி அவங்கட அம்மாகிட்ட போய் என்ர கழுத்தில கதிர் தாலி கட்டியிருக்கான் என்னால வரமுடியாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய promo வீடியோ.
Listen News!