தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி இவர் தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. மேலும் "ஹிட் -மூன்றாவது வழக்கு" தெலுங்கு திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
மேலும் சர்தார் ,கைதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் ஓரளவு கூறும் படியாக வெற்றியை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சர்தார் 2 மற்றும் கைதி 2 மிகுந்த எதிர்ப்பார்ப்பு மத்தியில் தயாராகி வருகின்றதுடன் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் வரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது உங்க வெற்றிக்கான காரணம் பற்றி கேட்டதற்கு கார்தி பதில் அளித்துள்ளார். அதாவது "பிடிச்ச வேலை செய்ய வேண்டும்" சாதாரணமகா படித்த நான் தற்போது நன்றாக படித்த மாணவனாக மாறியதற்கு எனக்கு பிடித்ததை செய்தள்ளேன். அதுமட்டுமல்லாமல் "தைரியமும் நமக்கு" தேவைபடுகின்றது.
நான் படித்து முடித்து இந்திய வந்த போது அமெரிக்கவில் படித்து விட்டு நடிப்பதற்கு போறான் என கிண்னடலும் பண்ணியிருக்கிறர்கள் அவற்றை எல்லாம் மனதில் போட்டு குழப்பாமல் "தைரியமாகவும் உண்மையாகவும்" வேலை செய்தல் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!