• Apr 17 2026

தாரா பாப்பாவ பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு,கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறும் கதிர்- கடும் கோபத்தில் குணசேகரன்- Ethirneechal- Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் எல்லோரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஈஸ்வரி குணசேகரனிடம் தர்சினிக்கும் அந்தப் பையனுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று சொல்ல குணசேகரன் ஆத்தாவும் மருமகளும் மாத்தி மாத்தி பேசிறீங்களா எனத் திட்டுகின்றார்.


தொடர்ந்து,அடிபட்டிருக்கும் கதிருக்கு, நந்தினியும் பொண்ணும் சாப்பாடு கொண்டு போய் கொடுக்க கதிர் சாப்பாடு வேண்டாம் என்கின்றார். அப்போது கதிரின் மகள் தாரா சாப்பிட்டால் தானே மாத்திரை போட முடியும் என்று சொல்லி சாப்பாட்டை ஊட்டி விட கதிர் கண் கலங்குகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement