சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களில் நடித்துவந்த நடிகை ஜனனி, ரசிகர்களின் மனதை அழகு மற்றும் நடிப்பால் வென்றவர். அவர் நடித்த முக்கியமான சீரியல்களில் செம்பருத்தி மற்றும் இதயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இவ்வாறு தொலைக்காட்சியில் ஒரு நிலையான ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகை, தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களை சூடாக்கி வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜனனி பகிர்ந்துள்ள ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில், கறுப்பு நிற ஆடை அணிந்து அதிலும் இடுப்பு தெரிகின்ற வகையில் காட்சியளித்துள்ளார். இதனை ரசிகர்கள் மாறி மாறி பகிர்ந்து வருகின்றனர். சிலர் அழகைப் பாராட்ட, சிலர் நெகட்டிவ் விமர்சனத்தை பதிவு செய்து தற்பொழுது இப்புகைப்படம் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
Listen News!