• Apr 17 2026

அர்ச்சனா கூட எப்பிடி புரண்டிட்டு இருக்கிறீங்க, மாயாவை வைச்சு செய்த ஜோவிகா, குழப்பத்தில் தினேஷ்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றை நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கும் ஜோவிகா தினேஷிடம் சென்று, உங்களுடைய கேம் தனியா விளையாடுற மாதிரியே தெரியல. ஒருத்தங்களோட சர்ப்போட்டோட தான் விளையாடுற மாதிரி இருக்கு என்கின்றார்.

தொடர்ந்து மாயாவிடம் சென்று, உங்க மேல எனக்கு கோவம் அர்ச்சனா எங்களைப் பற்றி என்ன எல்லாம் பேசினாங்க, இப்போ நீங்க அவங்க கூடையே போய் புரண்டிட்டு இருக்கிறீங்க என்று சொல்ல மாயா சிரிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement