• Apr 18 2026

G V குரலில் வெளியாகிய " kingston " திரைப்பட பாடல்..! வீடியோ இதோ ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் திவ்யபாரதி நடித்து வரும் "Kingston" திரைப்படத்தின் முதலாவது lyrical வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. கடலுக்குள் பேயா ? என மிகவும் அதிரடியாக இப் படத்தின் first look teaser வெளியாகி பாரிய எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.


மார்ச் மாதம் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள இப் படத்தினை 20 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.நீண்ட இடைவெளியின் பின்னர் ஜி.வி.பிரகாஷ் குமார் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இந்த நிலையில் இப் பாடல் யுகபாரதியின் வரிகளில்  ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சுபலாஷினியின் குரலில் ஒலித்துள்ளது.வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ள "ராசா ராசா .."பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்துள்ளது.வீடியோ இதோ ...

Advertisement

Advertisement