• May 17 2025

கையில் விருதுடன் "neek " பட ஹீரோயின்..! சூப்பர் கிளிக்ஸ் இதோ..

Mathumitha / 9 hours ago

Advertisement

Listen News!

இன்ஸ்டாகிராம் influencer ஆக இருந்த ரம்யா தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகினார். படம் வெளியாகிய காலத்தில் ஹீரோயினை விட ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட கதாபாத்திரமாக இருந்தார். சூப்பர் டான்ஸ் வீடியோக்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது கையில் விருதுடன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் சிவப்பு நிற ஆடையுடன் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மற்றும் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


வைரலாகும் இவரது அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement