தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே இவர் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் தற்போது இவர் நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இவர் . மேலும் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் "முகமூடி" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பொறாத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அங்கு அவருக்கு அமோக வரவேற்ப்பாக இருந்தது மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் இவர் மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.மேலும் இவர் "ஜனநாயகன்" திரைப்படத்தில் நடித்தும் உள்ளார். இந்த நிலையில் இவர் விமான நிலையத்தில் இருந்து வரும் போது கையில் வைத்திருந்த பேக்கின் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது . அதாவது அந்த பேக்கின் விலை 2 இலட்சம் ரூபா எனக் கூறப்படுகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களில் "அப்படி என்ன ஸ்பெஷல இருக்கு" என்று பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!