• Apr 17 2026

'காந்தாரா 2' படத்தின் வெறித்தனமான பர்ஸ்ட் லுக் ரிலீஸ்! ரசிகர்கள் அமோக வரவேற்பு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் தான் 'காந்தாரா'. இதில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்தது.

இது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.400 கோடி மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்தது.


இந்த நிலையில்,  தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர் மற்றும் First  லுக் உடன் வெளிவந்துள்ளது.  மேலும், இந்த படத்திற்கு காந்தாரா 2 என்று பெயர் வைக்காமல் காந்தாரா Chapter 1  என்று பெயர் வைத்துள்ளனர். 


குறித்த படத்தின் முதல் பாகத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் இந்த பாகமும் ரசிகர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





 

Advertisement

Advertisement