• Jun 29 2025

விஜய்க்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்! வாழ்த்து கூறிய நடிகரும் கட்சி தலைவருமான கமல் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர்களின் பிறந்தநாளுக்கு வேறு பிரபலங்கள் வாழ்த்துவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடும் தளபதி விஜய்க்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


முன்னணி திரைப்பட நடிகரும் இந்திய அரசுயல் வாதியாகவும் இருப்பவர் கமல் ஹாசன் ஆவார். நடிகர் , இயக்குனர் , சிங்கர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணியாற்றும் இவர் சமீபத்தில் கல்கி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இவர் மக்கள் நிதி மையம் கட்சியின் தலைவரும் ஆவார்.


இவ்வாறான இவர் சமீபத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு தனது x தல பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில் " அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement