• Jun 29 2025

யாருப்பா இது ஹீரோயினுக்கே சவால் விடுறாங்களே? மணி மேகலையின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டிலில் சினிமா நடிகர்களுக்கு எந்தவனுக்கு ரசிகர் பட்டாளம் காணப்டுகின்றதோ அதே போன்று தொலைக்காட்சி பிரபலங்களுக்கும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் பிரபலம மணி மேகலையின் போட்டோ வைரலாகின்றது.


தமிழ் நாட்டில் உள்ள பல  முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் மணிமேகலை ஆவார். ஒரு சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பெரிதும் பேசப்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமே ஆகும். 


இவாறு இருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஸ்டைலான உடையுடன் போட்டோகளை  பதிவிட்டுள்ளார். அது ஹீரோயின் போல் உள்ளதாகவும் ,  சிலர் ஹீரோயின் ஆக ஆசை வந்து விட்டதாகவும் கலவை யாக விமர்சித்து வருகின்றனர். மேலும் குறித்த போட்டோ குக் வித் கோமாளி ஷுட்டில் எடுத்தாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.


Advertisement

Advertisement