• May 17 2024

நடிகர் சௌந்தர ராஜாவின் காதல் மனைவி தமன்னாவை பார்த்துள்ளீர்களா..வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் தமக்கென்று ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறார்கள் பல நடிகர்கள்.அந்தவகையில் தற்போது வரை இருப்பவர் தான் நடிகர் சௌந்தர ராஜான்.

இவர் சுந்தரபாண்டியன், தர்மதுரை ஆகிய படங்கள்தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இதன்பின் கடைக்குட்டி சிங்கம், பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்து வந்தார்.

அத்தோடு நடிகர் சௌந்தர ராஜா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தமன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் தம்பதிக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், நடிகர் சௌந்தர ராஜா தனது மனைவி தமன்னாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..






Advertisement

Advertisement