• Jan 19 2025

கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சின்னம்.... கட்சியில் குழப்பம் ...

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

 உலகநாயகனாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் . 


அரசியல்வாதி, நடிகர் , தொகுப்பாளர் , இயக்குநர் என்று பன்முக திறமை கொண்டு இன்னும் சினி உலகத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கி கொண்டிருக்கும் இவர் தற்போது அரசியல் பயணத்திலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார் . 


அந் நிலையில்  2024 ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலுக்கு  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது .  தேர்தலை முன்னிட்டு இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாய் பரவி வருகிறது . 


மற்றும் பல திரைப்படங்களையும் கமல்ஹாசன் இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

Advertisement

Advertisement