• May 16 2024

அஜித், விஜய் படங்களுக்கு நிகராக வெளியாகும் சிவகார்த்திகேயனின் டான் படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும் இவர் நடிப்பில் நாளை டான் படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் செம்ம ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் டான் தமிழகத்தில் மட்டுமே 500 திரையரங்குகளில் வெளிவருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இதன் மூலம் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் தான் இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது.

https://www.youtube.com/embed/1wa4TmDc_70


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:



Post Settings

Advertisement

Advertisement