• Jan 19 2025

திரைக்கு தயாராகும் ராக்கெட் ட்ரைவர்.வெளியானது பெஸ்ட் லுக் போஸ்டர் !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் அடுத்தடுத்து உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அறிமுக இயக்குனர்களின் கதையும் திரைக்கதையில் அவர்கள் கொண்டுவரும் புதுமையும் அதிகமாய் பாராட்டப்பட்டு வருகிறது.


அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில் விஷ்வத் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ராக்கெட் ட்ரைவர் திரைப்படத்தின் அப்டேட் ஆனது அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.அந்த வகையில் இன்று படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரானது வெளியாகியுள்ளது.

Image

படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் போஸ்டரில் ஆட்டோவில் அமர்ந்து விண்வெளியில் பயணிப்பது போன்றான காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதுடன் ஹீரோ விஷ்வத் ஆட்டோ டிரைவர் ஆகவும்  சுனைனா போக்குவரத்து போலீஸ் அதிகாரியாகவும் நடிப்பதை உறுதி செய்யக்கூடியதாய் உள்ளது.

Advertisement

Advertisement