• Jan 19 2025

சிறப்பு போஸ்டர் மூலம் அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த மெய்யழகன் படக்குழு !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம்  ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரிக்கும் கார்த்தியின் 27 வது படமான மெய்யழகன்  நவம்பர் 2023 இல் ஆரம்பிக்கப்பட்டு  படப்பிடிப்பு வேலைகள் நடந்தவாறுள்ளன.இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி லீட் ரோலில் நடிக்கின்றனர்.

Suriya to produce Karthi, Arvind Swamy's Meiyazhagan; shares first look  posters | Tamil News - The Indian Express

96 பட இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்கத்தில் வரவிருக்கும் இப் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி தவிர ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீ திவ்யா என முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர்.கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மெய்யழகன் படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

Meiyazhagan - Production & Contact Info | IMDbPro

இந்நிலையில் இன்றைய தினம் அரவிந்த் சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மெய்யழகன் படக்குழு சார்பில் அரவிந்த் சாமிக்கு பிறந்தாள் வாழ்த்தினை  படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தினை கொண்ட போஸ்டர் மூலமாக 2D எண்டர்டெயின்மெண்டின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement