மகாநதி சீரியலின் இன்றைய எபிசொட்டில் விஜய் காவேரியோட சேர்ந்து வாழ்வதற்காக காவேரியை தன்ர வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருவதற்காக நிற்கிறார்.
இவ்வாறாக இன்றைய எபிசொட் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது தற்பொழுது நாளைய எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது. அதில் விஜயோட பாட்டி காவேரியை கோயிலில் பார்த்து நீ விஜயோட சேர்ந்து வாழ முடிவெடுத்திட்டியா என்று கேட்கிறார்.
மேலும், நீ அவனோட வாழக் கூடாது என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து விஜயோட சித்தி காவேரி வீட்ட போய் காவேரி இனி விஜய்க்கு வேண்டாம் என்று நாங்க எல்லாரும் முடிவு பண்ணிட்டோம் என்று சொல்லுறார். அதைக் கேட்டு காவேரி வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.
Listen News!