• Jul 31 2025

கோபியின் வார்த்தையால் ஷாக்கில் செழியன்.. வெளிவருமா உண்மை..! பாக்கியலட்சுமி promo!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, கோபி கைதானதை அறிந்த இனியா அழுது கொண்டிருக்கிறார். பின் பாக்கியா இனியாவை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


இப்படியாக இன்றைய எபிசொட் ஒளிபரப்பாக இருக்கின்ற சூழ்நிலையில் தற்பொழுது நாளைய எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது. அதில், கோபியை பார்க்கிறதுக்காக பாக்கியாவும் செழியனும் பொலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நிற்கிறார்கள்.


அங்க கோபி பாக்கியாவை பார்த்து கொஞ்ச நேரத்தில வீட்டிற்கு பொலீஸ் வருவாங்க. அங்க நான் தான் அந்த தப்பு செய்தனான் என்று சொல்லுங்க என்கிறார். அதைக் கேட்ட செழியன் அப்புடி எல்லாம் சொல்ல முடியாது என்கிறார். அதுக்கு கோபி நான் சொன்னத சொல்லுங்க இல்லன்னா நம்ம வீட்டு பொண்ணுக்குத் தான் பிரச்சனை என்கிறார். 


Advertisement

Advertisement