• Apr 18 2026

ஏன் கண்ணுக்கு மட்டும்தான் அப்பிடி தெரியுதா? துல்கர்சல்மான் போல் இருக்கும் குக்வித் கோமாளி பிரபலம்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் திரைப்படங்களை விட மக்களால் அதிகம் விரும்பப்படுவது நாடக தொண்டர்களும் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே ஆகும். அவ்வாறு தமிழ் நாட்டில் பிரபலமான குக்வித் கோமாளியின் நிகழ்ச்சி  தொகுப்பாளர் ரக்சனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியே குக்வித் கோமாளி ஆகும். பல சீசன்களை கடந்து வெற்றியாக போகும் இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்த ரக்சன் தனது இன்ஸ்டாவில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாக்களிலும் நடித்து வரும் ரக்சன் மாஸ் கண்ணாடியுடன் கோட் சூட் இல் இருக்கும் புகைப்படம் துல்கர் சல்மான் போன்று உள்ளது என வைரலாகி வருகிறது. இவர் துல்கர் சல்மான் நண்பராக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்துள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement