• Aug 08 2025

8 வருடங்களின் பின் கூட்டணி பரத் மற்றும் விஜய் மில்டன்..! வைரல் ஆகும் வீடியோ ..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்  வந்தவர் பரத் சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.விஜய் மில்டன் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார். இந்த நிலையில்  படக்குழு ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. பரத் புது  கெட்டப்பில்  தயாராகும் வீடியோ சமூக  வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


இதற்கு முன் பரத் நடிப்பில் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கடுகு" போன்ற திரைப்படங்களில் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 8 வருடங்களின் மீண்டும் இந்த கூட்டணியை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள்.   


இந்த படத்திக்கான பெயர், ஹீரோயினி ,வில்லன் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தயில் எழுந்துள்ளது. தொடர்ந்து  படத்திற்கான டைட்டில் லுக் வரும் ஜூன் 15 வெளியாகும் என எதிர் பார்க்கபடுகின்றது. மேலும் "கோலி சோடா, கோலி சோடா 2, 10 எண்றதுக்குள்ள" போன்ற படங்களை இயக்கிய இவர் மீண்டும் பரத்துடன் கை கோர்த்திருப்பது  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கர்கள் தங்கள் கருத்துகளை  பதிவிட்டு வருகின்றனர் . 


Advertisement

Advertisement