விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட சீரியல்களில் ஆஹா கல்யாணமும் ஒன்று. அந்த வகையில் தற்பொழுது அந்த சீரியலின் புரொமோ வெளியாகி அதிகளவான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அதில், சூர்யா மஹாவை கண்ணைக் கட்டி கூட்டிக் கொண்டு வந்து ஒரு புடவை வாங்கிக் கொடுக்கிறார். அதைப் பார்த்த மஹா ரொம்ப சந்தோசப்படுறார். பின் அதைப் போட்டுக் கொண்டு ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணுறார்கள்.
பின் மஹா சூர்யாவைப் பார்த்து வீட்டில யாரும் இல்ல என்றவுடனே உங்கட வேலையை தொடங்கிட்டீங்களா என்று கேட்கிறார். அதுக்கு சூர்யா இது என்னோட வேலை கிடையாது உங்க அம்மாவோட வேலை என்கிறார். பின் ரெண்டு பேரும் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறார்கள். இதுதான் இன்றைய புரொமோ.
Listen News!