சண்டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அதிக ரசிகர்களை தன்வசமாக்கிய நடிகை சுருதிகா இவர் தன்னுடன் மகராசி சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் ஆர்யனை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவருக்கும் இது இரண்டாம் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆர்யனின் முதலாவது மனைவி நிவேதிதா இவரும் சீரியல் நடிகை தான் அதைவிட நிவேதா ஸ்ருதிகா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்யன் நிவேதிதா இருவருக்கும் இடையில் விவகாரத்தாகி 4 வருடங்கள் ஆகும் நிலையில் இருவரும் மீண்டும் ஒரு திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிவேதிதா திருமகள் சீரியலில் நடித்த சுரேந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்கள் இருவருக்கும் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!