• May 16 2026

'Raveena-வ நான் Game-க்காக Use பண்ணல ... கொஞ்சம் கான்ஷியஸ் - ஆ இருந்தன்' தெளிவா சொன்ன மணி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதலாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றவர் தான் மணி சந்திரா. இவர் பிக் பாஸ் வருவதற்கு முன்பே பிரபலமாக காணப்பட்டார்.

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக பணியாற்றி வரும் மணி சந்திரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான  'ஜோடி நம்பர் 01' என்ற  ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணி கொடுப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார் மணி.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மணி சந்திரா வழங்கிய பேட்டி ஒன்றில், ரவீனா பற்றி பேசியுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு தெரியும் நான் எப்படி என்று. ரவீனாவை பயன்படுத்தி கேம் விளையாடுறன்னு சொல்லும் போது ரொம்ப வலிக்கும். ஆனா எனக்கு கேம்மும் இம்போர்ட்டண்ட், ரவீனாவும் இம்போர்ட்டண்ட்.

சோ கொஞ்சம் கான்ஷியஸ் - ஆ இருந்தன். நான் யார் என்று எனக்கு தெரியும் தானே என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement