• Aug 11 2025

பச்சை நிற கிளாமர் உடையில் போஸ்.. நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் வீடியோ..!

luxshi / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.


அதன்பின்னர் தென்னிந்திய தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். 


அவரது கோபமான முகபாவனையை வைத்து மிரட்டிய ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து,   காஃபி வித் காதல், ஜாஸ்பர், இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்தார்.


இதனிடையே, அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோசூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பச்சை நிற ஸ்லீவ்லெஸ் செம ஹாட் உடையில் போஸ் கொடுத்து நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவே இது..


Advertisement

Advertisement