• Aug 08 2025

முன்னணி இயக்குநர்கள் ஒரே இடத்தில்....! "பறந்து போ" பட விழாவில் எடுக்கப்பட்ட போட்டோ...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் இயக்குநர் ராமின் "பறந்து போ" படத்திற்கான  புரொமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருந்தனர்.  மேலும் இந்த விழாவில் பல இயக்குநர்கள் மற்றும் முக்கிய நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. பறந்து போ படத்தின் வெளியீடு விழாவைக் குறித்த இந்த சிறந்த காட்சிப் புகைப்படம் இன்னைக்கு 24 மணி நேரத்திற்குள் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பகிரப்பட்டு வருகின்றது. 


மேலும் இந்த படம் நகைச்சுவை கலந்த நல்ல கருத்தினை தரக்கூடிய திரைப்படமாகும் தயாராகி உள்ளது. இந்த கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், அஜு வர்கீஸ்இடத்தில்  முக்கிய கதாப்பத்திரத்தில்  நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர்  இசையமைத்துள்ளார் . மேலும் படத்திற்கனா புரொமோஷன் வேலைகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. 


தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது படவிழாவில் எடுக்க பட புகைப்படம் வைரலாகி வருகின்றது. அதில் பல முன்னணி இயக்குநர்கள்  இருப்பது போன்று காணப்படுகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  

 



Advertisement

Advertisement