• Apr 19 2026

டீன்ஸ் பட வெற்றியை கொண்டாட பார்த்திபன் வைத்த தாங்க்ஸ் மீட்... வைரல் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் தான் டீன்ஸ். இந்த படத்தை பார்த்திபன் இயக்கி இருந்தார்.

இந்த படம் வித்தியசமாக மட்டும் அல்ல சற்று கமர்ஷியான ஒரு திரைப்படமாகவும் உருவாக்கியுள்ளார். இதில் 13 சிறுவர்கள் நடித்துள்ளார்கள்.

இந்தியன் 2 படத்துடன் போட்டி போட்டு ரிலீஸான இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்தியன் 2 படத்தையும் விட இதற்கு வரவேற்பு கிடைத்தது.


இந்த நிலையில் தற்போது பார்த்திபன் இயக்கி தானே நடித்த டீன்ஸ் படத்திற்கு தாங்க்ஸ் மீட் செய்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

டீன்ஸ் படத்தில் நடித்த சிறுவர்களுடன் பார்த்திபன் தாங்க்ஸ் மீட் செய்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோ அந்த போட்டோஸ் 


Advertisement

Advertisement