• Aug 15 2025

ஒரே நாளில் ரிலீஸாகும் 7படங்கள்.. படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜூலை 4, 2025 ஒரு விழாக்காலத்துக்கு சமமான நாளாகவே இருக்கிறது. காரணம், அந்த நாளில் ஏழு முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. இதில் நடிகர் சரத்குமார், சித்தார்த், சூர்யா சேதுபதி மற்றும் சிவா போன்ற பலர் நடித்திருக்கும் படங்களும், ஹாலிவுட் வெற்றி தொடரான Jurassic World-இன் புதிய அத்தியாயமும் இடம் பெற்றுள்ளது.


ஒரே நாளில் வெளியாகும் 7 படங்கள் குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த படங்களாக, 3BHK, பறந்து போ, குயில் , அஃகேனம், பீனிக்ஸ் வீழான், அனுக்கிரகன் மற்றும் Jurassic World: Rebirth போன்றன காணப்படுகின்றன.


இந்த ஏழு படங்களும் வெவ்வேறு விதமான கதையமைப்பில் உருவாகியிருக்கின்றன. அத்துடன் ஒரே நாளில் 7 திரைப்படங்கள் வெளியாகுவதால் Box Office-ல் மோதல் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement