• Apr 17 2026

ரோபோ சங்கர் மகளா இது? கோலாகலமாக தொடங்கிய இந்திரஜாவின் திருமணம்! வைரல் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர். 

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமனுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். 

இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், தொடர்ந்து விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகை இந்திரஜாவிற்கு முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிவிட்டன.


இந்த நிலையில், நடிகை இந்திரஜாவிற்கு இன்றைய தினம் Haldi ceremony நடைபெறுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement