• Apr 17 2026

ரொம்ப போரிங் போட்டியாளரே இவர் தான்- 7ம் வாரம் நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் யார் தெரியுமா?-Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வீட்டை விட்டு ஒருவரை வெளியேற்ற சரியான காரணத்துடன் இருவரைத் தெரிவு செய்து சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகின்றார். அப்போது பல விசித்ரா, விஷ்ணு, கூல் சுரேஷ் ஆகியோர் விக்ரமைச் சொல்கின்றனர். சரியான போரிங்கான போட்டியாளர் என்று கூறுகின்றனர்.

அத்தோடு ப்ராவோ பெருசாக எதுவும் பண்ணாத மாதிரி பீலாக இருக்கு என்கின்றார்.இவர்களுடன் அக்ஷயா, மணி, விசித்திரா, பூர்ணிமா ஆகியோரும்நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement