• Aug 07 2025

"கங்குவா" பட நடிகையின் தாராள கிளாமர் போட்டோஷூட்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனிச்சுவடுகளை பதித்து வரும் நடிகை திஷா பாட்னி தற்போது தமிழிலும் தனது பார்வையை மையப்படுத்தியுள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிக பிரமாண்டமான திரைப்படமான 'கங்குவா'வில் கதாநாயகியாக நடித்திருக்கும் திஷா, தமிழ்ப் பட ரசிகர்களிடையிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.


சமீபமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திஷா பதிவிட்ட கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும் புகைப்படங்களை பார்த்து “கங்குவா பட ரிலீஸ் ஆன பிறகு திஷா தமிழ் ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக மாறப்போகிறாரா?” என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. அவரது அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement