• Jul 21 2025

நடிகர் மகேஷ் பாபு இலங்கைக்கு திடீர் விசிட்..வெளியான போட்டோஸ்..!

luxshi / 4 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட நடிகர் மகேஷ் பாபு இன்றையதினம்(21)  இலங்கைக்கு  சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மகேஷ் பாபு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து இலங்கை நோக்கி பயணம் செய்துள்ளார்.


அவருடனான பயண அனுபவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

அப்பதிவில், இவ்வளவு புகழ்பெற்ற விருந்தினரை விமானத்தில் வரவேற்றதில் எங்கள் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். எங்களுடன் பறந்ததற்கு நன்றி. என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த சில வாரங்களாக தென்னிந்திய திரைப்பிரபலங்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement