• Jan 07 2026

அழகென்றால் அவள் தானா... நடிகை சமந்தா லேட்டஸ் போட்டோஷூட்...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.  தற்போது அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இரு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது விளம்பரத்திற்காக எடுத்து கொண்ட போட்டோஷூட்டை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement