• Feb 22 2025

ஸ்ரீதிவ்யாவிற்கு அடித்த ஜாக்பாட்... பிரபல நடிகருக்கு ஜோடியாக போகும் ஸ்ரீதிவ்யா... லேட்டர்ஸ் அப்டேட் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் ஜீவா, வெள்ளக்கார துரை, ஈட்டி போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.


சமீபகாலமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஸ்ரீதிவ்யா ரெய்டு படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். சினிமாவில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க திட்டமிட்டு இருக்கும் ஸ்ரீ தேவிக்கு, தற்போது ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.


அது என்னவென்றால், 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதிர்வரும் காலங்களில் வெளியாகும். 

Advertisement

Advertisement