• Jun 24 2024

கருடனை தொடர்ந்து கலக்க இருக்கும் விடுதலை 2 ! ரிலீஸ் டேட் எப்பன்னு தெரியுமா ?

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

வேறு கோணங்களில் நாம் பார்த்து ரசித்த நடிகர்கள் திடிரென கொடுக்கும் மாற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கின்றனர். அவ்வாறு இருக்கும் நடிகர் சூரியின் விடுதலை பாகம் இரண்டின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது.


வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திர்க்கு இளையராஜா இசையமைத்தும் உள்ளார்.


இவ்வாறு இருக்கும் இந்த திரைப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என நடிகர் சூரி கூறியுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் திரைப்படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement