தமிழ் சினிமாவில் வெற்றி நடைபோட்டு வருகின்ற திரைப்படம் "டூரிஸ்ட் பாமிலி " இந்த திரைப்படம் மே 1 ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனை பெற்று வருகின்றது. இந்த திரைப்படம் ஜப்பானில் ரிலீஸாக போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
Listen News!