• May 28 2025

தாராள கிளாமரில் தர்ஷா குப்தா – புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்!

Mathumitha / 20 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா தற்போது தாராள கிளாமர் லுக்கில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா இந்த சமீபத்திய ஃபோட்டோஷூட்டில் ஸ்டைலிஷ் மற்றும் ஹாட் லுக்கில் அழகிய போஸ்கள் கொடுத்துள்ளார். 


இவரது இந்த புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. அவரது கிளாமரான போட்டோக்களிற்கு ரசிகர்கள் பாராட்டுக்களைச் செலுத்தி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரையுலகில் அதிக கவனம் பெற்ற தர்ஷா இப்போது சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் நாடி வருகிறார். "பிக்பாஸ் கிளாமர் குயினாக மாறும் தர்ஷா!" என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement