• Mar 10 2025

ஆகாஷின் காதால் விபரீத முடிவெடுக்கும் செல்வி...! செய்வதறியாது தவிக்கும் ஆகாஷ்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி ஆகாஷிடம் இவளவு நாளா காசு இல்ல என்றாலும் கெளரவமா இருந்தனான்டா இவளவு நாளா என்றார். பிறகு எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று ஆகாஷுக்கு அடிக்கிறாள். பின் நீ அண்டைக்கு இனியாவப் பார்க்கத்தான் ரெஸ்டாரெண்ட் வந்தியா என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து நம்மளுக்கு நல்லது பண்ண பாக்கியா அக்காவுக்கு எப்படி நீ துரோகம் பண்ணின என்று கேக்கிறாள்.

இனிமேல் எப்படிடா நான் பாக்கியா அக்காட மூஞ்சயில முழிப்பேன் என்று சொல்லி அழுகிறாள். பிறகு ஆகாஷ் சாரி அம்மானு சொல்லுறான். அதுக்கு செல்வி போடா அங்காள அம்மானு கூப்பிடாத என்கிறாள். அதைத் தொடர்ந்து எல்லாருகிட்டயும் எவளவு பெருமையா உன்னப் பத்தி சொல்லிட்டிருந்தேன் நீ இப்படி செய்திட்டியே என்கிறாள். பின் இதுக்காகவ உன்ன படிக்க வச்சேன் என்கிறாள்.


பிறகு பேசாம நான் செத்திடவா அப்ப தன்னும் உனக்கு நிம்மதியா இருக்கும் என்கிறார். பின் என்னைப் பார்த்து அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படுறவள் என்று சொல்லிட்டாங்கடா என்று அழுகுறாள். அதைத் தொடர்ந்து இப்புடி ஒரு அவமானம் என் வாழ்க்கையில வந்ததே இல்ல என்கிறார். அதனை அடுத்து பாக்கியா வீட்ட எல்லாரும் அமைதியா ஜோசிச்சிட்டிருக்கினம். 

அப்ப செழியன் பாட்டி நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்கிறான். பிறகு இனியா பாட்டி கிட்ட சாரி என்று சொல்லுறாள். அதுக்கு பாட்டி நீ பேசாதா என்று கோவமா சொல்லுறாள். பின் கோபி இனியா நாங்க உன்ன நம்பினதுக்கு நல்ல வேலை பாத்திட்ட என்கிறார். பின் செழியன் உனக்கு இப்ப லவ் ஒன்னும் தேவையில்ல நீ நல்லா படிச்சு வேளைக்குப் போ என்கிறான். பிறகு பாக்கியாவும் இனியாவ பேசுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement