• May 17 2024

டான் படத்தின் ஜலபுல ஜங்கு வீடியோ பாடல் வெளியானது

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார்.

டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனநர் பாண்டிராஜால் அறிமுகமானார்.

இவ்வாறுஇருக்கையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ படம் 13-ம் தேதி வெளியாகிறது.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

டான் தமிழகத்தில் மட்டுமே 500 திரையரங்குகளில் வெளிவருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் டான் படத்தின் ஜலபுல ஜங்கு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.இதோ அந்த வீடியோ..

https://www.youtube.com/embed/1wa4TmDc_70

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement