• May 16 2024

முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் இளம் நடிகை ஷிவாங்கி.. வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருகக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் முக்கியமானது தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கு பற்றி பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு பல திரைப்படங்களில் நடித்து வருவதோடு பாடல்களையும் பாடி வருகின்றார்.

தற்போது சிவகார்த்திகேயனின் டான், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.அந்தவகையில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

https://www.youtube.com/embed/1wa4TmDc_70

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement