• Apr 18 2026

எந்த ஊறு போஸ்சுங்க இது? இது வெறும் டீஸர்தான் மிச்ச போஸ்ச பார்த்தா அசந்துருவிங்க! அஞ்சலி லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சில நடிகர்கள் , நடிகைகள் சில காலம் சினிமாவின் உச்சத்தில் இருந்து விட்டு தொடர்ச்சியான தோல்விகளின் பின்னர் சரியான பட வாய்ப்புகள் இன்றி தவிப்பது வழக்கமான ஒன்றே ஆகும் . அவ்வாறே தமிழ் சினிமாவில் முன்னணியாக இருந்து தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவிப்பவர் நடிகை அஞ்சலி ஆவார்.


விளம்பரங்களில் நடித்து வந்து  பின்பு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர் நடிகை அஞ்சலி ஆவார். கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய இவர் தொடர்ந்து கலகலப்பு , மாப்பிள சிங்கம் , மங்காத்தா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இவ்வாறு முன்னணியாக இருந்த இவர் சமீபத்தில் படவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருக்குறார் என்றே கூறலாம் . தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கோட் ஜீன்ஸுடன் அசத்தலான லுக்கில் இருக்கும் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

புகைப்படங்கள் இதோ 

 

Advertisement

Advertisement