• Apr 27 2025

நியூ இயர் ரிலீஸ் ! தரமான இந்தியன் 2 சம்பவம் ! லைக்கா வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

அனைத்து நடிகர்களும் தமிழ் சினிமா , இந்திய சினிமா என்று தங்களது திறமைகளை காட்டிய காலத்திலேயே உலகளவில் பிரபலமாக இருந்தவர் உலக நாயகன் கமல்காசன் ஆவார். இவரது நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது லைக்கா.


எந்திரன் , ஐ  , 2.0 போன்ற திரைப்படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தவர் பிரமாண்ட இயக்குனர் சங்கர் ஆவார். இவரது இயக்கதில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன் ஆகும். குறித்த திரைப்படத்தின் 2 ஆம் பாகமானது 20 வருடம் கழித்து வெளியாக உள்ளது.


லைக்கா தயாரிக்கும் குறித்த திரைப்படத்தின் டீசரானது சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இதன் அடுத்த போஸ்டரை புது வருட வாழ்த்துடன் வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம். வயதான இந்தியன் தாத்தாவின் அசத்தலான இரண்டு கெட்டப்புகள் குறித்த போஸ்டரில் காணப்படுகின்றது.

லைக்காவின் பதிவு இதோ  


Advertisement

Advertisement