• May 16 2026

என்ன போஸுடா இது ! ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படம் ! கலாய்க்கும் ரசிகர்கள்

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

"டார்ஸான் தி பேர்டி" என்ற ஹிந்தி திரைப்பதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் ஆவார்.தொடர்ந்து மலையாளம் ,கன்னடம் , தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வரும் இவர் பெரிதும் அறியப்பட்டது தமிழ் சினிமாவின் மூலமே ஆகும்.


தமிழ் சினிமாவில் சுதா கொங்காரா பிரசாந்த் இயக்கத்தில் மாதவன் நடித்து ஹிட் கொடுத்த திரைப்படம் "இறுதிச்சுற்று" ஆகும். குறித்த திரைப்படத்தில் பாக்சிங் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றிருந்தார் குறிப்பாக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.அவ்வாறே சமீபத்தில் வெள்ளை நிற ஆடையுடன் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில் அவர் கொடுக்கும் போஸை பலரும் கலாய்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement